மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
சீத்தாகாம்பில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றதுமும்பை புறநகர் திமுக சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் சீத்தகாம்பில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு
மும்பைபுறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தலைமை தாங்கினார். துணைச்செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், வதிலை பிரதாபன், செம்பூர் கிளைச் செயலாளர் கவிஞர் குணா, ஜெரிமேரி தி. மு. க. பிரதிநிதி கவிஞர் தமிழ்நேசன் ஆகியோர் மொழிப்போர் தியாகிகள் குறித்து வீரவணக்கவுரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் சீத்தாகாம்ப் கிளைச்செயலாளர் பி. எஸ். இராமலிங்கம், டோம்பிவலி கிளைச்செயலாளர் வீரை சோ. பாபு, காட்கோபர் கிளைச்செயலாளர் சேக் சகாபுதீன், முலுண்ட் கிளைச் செயலாளர் அ. அல்லாபிச்சை, அம்பர்நாத் கிளைசெயலாளர் அண்ணா கதிர்வேல், சீத்தகாம்ப் பிரதிநிதி உதயகுமார், சீத்தாகாம்ப் திமுக முன்னணியினர் முனியன், பெ. ஆழ்வார்,பெரியாசாமி, கலியமூர்த்தி, முரளி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்