Wednesday, May 2, 2018

அலிசேக் மீரான் பிறந்தநாள் விழா


மும்பை புறநகர் திமுக செயலாளர்
அலிசேக் மீரான் பிறந்தநாள் விழா
செம்பூரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

மும்பை புறநகர் மாநில தி.மு. செயலாளர்  அலி சேக் மீரானின்   62 ஆவது பிறந்தநாள் விழாவும் 40 ஆண்டுகால பொதுவாழ்வுப் பாராட்டு விழாவும் செம்பூர் இராஜீவ் காந்தி பவனில்நடைபெற்றதுகாங்கிரஸ் கட்சியின் வடகிழக்கு மாவட்டத் தலைவரும் முன்னாள் மாநகர் மன்ற உறுப்பினருமான எஸ். வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,கே.விஅசோக்குமார்எம்.எஸ்காசிலிங்கம்டி.கே சந்திரன் , மா. கருண், எஸ். பி. செழியன், இராஜமாணிக்கம்,  கோசீனிவாசகம்   இராஜா  இளங்கோவே..உத்தமன், எஸ். பழனி, செ.அப்பாதுரை,   காங்கிரஸ் பிரமுகர் கோபால் செம்பூர் முருகன், இரா. கணேசன்  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
மும்பை புறநகர் தி.மு. துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் வரவேற்புரைநிகழ்த்தினார் .தருண்பாரத் சேவா சங்கத் தலைவர் இராஜேந்திரன் சுவாமிபுறநகர் திமுக முன்னாள் செயலாளர் பொஅப்பாத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்இறுதியாக அலிசேக் மீரான் ஏற்புரை வழங்கினார்

பிகிருஷ்ணன்கவிஞர் வதிலை பிரதாபன்கொவள்ளுவன்கவிஞர் வ.இராதமிழ் நேசன்.வசந்தகுமார், பொ.வெங்கடாசலம்முகவை திருநாதன்கவிஞர் குணா.பி.சுரேஷ்துரை.கிருஷ்ணன், .இரவிச்சந்திரன்பெ.கணேசன்வீரை. சோ. பாபு, அ. வேலையா, ப.உதயகுமார்இரா. முனுசாமிபெ. ஆழ்வார்மெகபூப் பாட்சாபேராசிரியர்  சம்பத்,  கண்ணன்காசிராஜபு. தேவராஜன்பாண்டுப் மாரியப்பன், முத்து கிருஷ்ணன், சேர்மன் துரை, வள்ளியூர் மணி, ஜெய்னூலாப்தீன்முஸ்தாக் அலிக. ஜீவானந்தம்ந. வளர்மணி, அ. கதிர்வேல்முத்தமிழ் தண்டபாணிகவிஞர் நெல்லை பைந்தமிழ்வீரை.சோ.பாபுஇரா.கணேசன்தமிழரசன்பொய்சர் மூர்த்திசுப.மணிமாறன்,  கோரேகாவ் குமரேசன்இரவிசக்தி வேல்இராஜாஎன்.வி சண்முகராஜன்பணகுடி சண்முகவேல்மாறன்இராஜன்பொன்னம்பலம்இளங்கோநம்பிஎஸ்.பெருமாள்பால உதயகுமார்,  மாடசாமி, கலியபெருமாள்,மா.சீனிவாசன்.அன்பழகன்,  இராதாகிருஷ்ணன் அசோக்குமார்நேரு நகர் இராமசாமிதாராவி பகவதிசெம்பூர் பட்டு,  சந்தானம் அப்பாதுரைஅபிதா மீரான், சைபுன்னிசா மீரான்,  நாகஜொதி இராஜ்குமார்விமலா இளங்கோஅபிராமி வசந்த்சுலபா கருண்தீபா கணேஷ்ப்ரியா சம்பத், உள்ளிட்ட பலர்  இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மும்பை புறநகர் மாநில தி.மு.நிர்வாகிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் சார்பாக  அலிசேக் மீரானுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன
விழாவினை மும்பை புறநகர் மாநில பொருளாளர் பி.கிருஷ்ணன்இலக்கியஅணி அமைப்பாளர்வ.இரா.தமிழ்நேசன்இளைஞரணி மாநில அமைப்பாளர் .வசந்தகுமார் ஆகியோர் சிறப்பாகஏற்பாடு செய்திருந்தனர்.