மாண்புமிகு தமிழக துணைமுதல்வர்
மு. க. ஸ்டாலின் தலைமையில்மும்பை அலி சேக் மீரான் இல்லத் திருமணம் நெல்லை ஏர்வாடியில்
மிக பிரமாண்டமாக நடைபெற்றது
நெல்லை மாவட்ட மூத்த திமுக தலைவர்களில் ஒருவரான ஆ. மீ. அலிசேக் மன்சூர் அவர்களின் பேரனும் மும்பை புறநகர் திமுக வின் முதுகெலும்பாய் விளங்கும் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மும்பை தொழிலதிபருமான அலிசேக் மீரான் அவர்களின் மகனுமான இம்ரான் மன்சூர் - ஆயிஷா பினாக்கி ஆகியோரின் திருமணம் மாண்புமிகு தமிழக துணைமுதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (டிச 25 , 2010 ) அன்று நெல்லை ஏர்வாடி மாஸ்டர் மஹால் திருமண அரங்கில் நடைபெற்றது.
இம்மணவிழாவில் சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு இரா. ஆவுடையப்பன் . நெல்லை மாவட்ட திமுக செயலாளர் வீ. கருப்பசாமிபாண்டியன், மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் டி. பி. எம். முகைதீன்கான், கே. கே. எஸ். எஸ். இராமச்சந்திரன், பூங்கோதை ஆலடி அருணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி, கே. எஸ். இளங்கோவன், இராம சுப்பு, ஜெயதுரை, மாநிலங்களவை உறுப்பினர்கள் , இராதிகாசெல்வி, தங்கவேலு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தகுமார், மாலைராஜா, எஸ்.ஆர். இராஜா, மு. அப்பாவு, அனிதா இராதா கிருஷ்ணன். திமுக பிரமுகர்கள அ. இரகுமான்கான், ஆயிரம் விளக்கு உசேன், முனைவர் மு. பி. மணிவேந்தன், நெல்லை மேயர் ஏ. எல். சுப்பிரமணியம், கா. முத்துராமலிங்கம், மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, சுப. சீத்தாராமன், பத்தமடை பரமசிவம் இரா. பிரபாகரன், ஜான்சன் துரை, மு. அயுப்கான் உட்பட பலர் முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தினார்கள் , சித்திக் வரவேற்புரை ஆற்றினார்.
கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழக நிர்வாகி ம. தயாளன், மும்பை நகர், புறநகர் பகுதி திமுக நிர்வாகிகள் த. மு. ஆரியசங்காரன், பேராசிரியர் சமீராமீரான், கொ. வள்ளுவன், , எஸ். பி. முருகேசன், வதிலை பிரதாபன், நங்கை குமணன், வீரை சோ. பாபு, டி. எம். முகைதீன், பி. எஸ். இராமலிங்கம், கி தன்ஷ்கோடி, இல நாராயணனன், அல்லா பிச்சை, சதானந்தன், தமிழ் இலெமுரியா ஆசிரியர் சு. குமணராசன், விட்டல்வாடி பரமசிவம், நெல்லை மாவட்ட கழக நிர்வாகிகள் எம். கிரகாம்பெல், ஜே. இராஜம் ஜான், ஆவின் ஆறுமுகம்,அ. சேக்தாவுத், மு. முத்துராமலிங்கம், நவநீதன், எஸ். எஸ். மைதீன், த. சீனியம்மாள், மு. உமா மகேஸ்வரி,எம். எஸ். எஸ். ஜார்ஜ் கோசல், இ. வேலு, சே சிவசங்கரன், எஸ். முருகன், எஸ். முத்துகிருஷ்ணன், ஏ. எஸ். ஏ. கருணாகரன், கா.மு. அப்பாஸ், மு. அசன் மீரான், சென்ட்ரல் சுலைமான், எஸ். கே ஜபருல்லா, உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஏராளமானோர் பெருந்திரளாக இத் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
திருமண வாழ்த்தரங்கத்தில் அ. மீரான் அவர்களின் தந்தையார் வரவேற்புரையாற்ற, நிறைவாக அ. மீரான் அனைவருக்கும் நன்றி கூறினார். .

No comments:
Post a Comment