தமிழ் சிந்தனையாளர் சங்கமம் சார்பாக
அண்ணா நினைவு கருத்தாய்வு
தமிழ் சிந்தனையாளர் சங்கமம் ஒவ்வொரு மதமும் கருத்தாய்வு அமர்வுகளை நடத்தி வருகிறது. அதன் 15 ஆவது அமர்வில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி அண்ணா குறித்த கருத்தாய்வு நடைபெற்றது. மும்பை திமுக செயலாளர் த. மு. பொற்கோ அண்ணா நினைவு சிறப்பு கருத்துரை வழங்கினார். கவிஞர் குணா வரவேற்று பேசினார். கவிஞர் புதியமாதவி, பேராசிரியர் சமீரா மீரான்,கொ.வள்ளுவன், பாவலர் முகவை திருநாதன், காரை ரவீந்திரன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள். தமிழ் சிந்தனையாளர் சங்கம அமைப்பாளர் இராஜா வாய்ஸ், வெ. பாலு, பரணி, கொ. வள்ளுவன், வதிலை பிரதாபன், சங்கர நயினார், பி. கிருஷ்ணன்,செ. அப்பாதுரை, ச. பொன்னம்பலம், பி. எஸ். இராமலிங்கம், பா. உதயகுமார், கலியபாபு, சாந்தாராம் சேட், செல்வம், இல. இராஜன், முருகன், பெர்லின் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இறுதியாக அ. இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment