தி. மு. க. பொதுக்குழுக் கூட்டத்தில்
மும்பை புறநகர் தி. மு. க. வினர் பங்கேற்பு 2011 , பிப்ரவரி 3 , வியாழக்கிழமை அன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ள தி. மு. க. பொதுக்குழுக் கூட்டத்தில் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், துணைசெயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், வதிலை பிரதாபன், ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment