Saturday, May 21, 2011

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா


நவிமும்பை தமிழ் சங்ககத்தின் சார்பாக
அண்ணா நூற்றாண்டு விழா






மும்பையில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா பல தமிழ் அமைப்புகளின் சார்பாகவும் கொண்டாடப்பட்டது. நவிமும்பை தமிழ் சங்ககத்தின் சார்பாக 01 . 03 . 2009 , ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நவி மும்பைத் தமிழ்ச் 
சங்க வளாகத்தில் நடைபெற்றது. த. மு. பொற்கோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மருத்துவர் சுதா சேசைய்யன்,
திரு. அவனி  மாடசாமி  ஆகியோர்  சிறப்புரையாற்றினார்கள்.  மும்பைப் புறநகர் கழகத் துணைச் 
செயலாளர்  பேராசிரியர்  சமீரா மீரான்,  திரு. சு. குமணராசன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். சங்கத் தலைவர் திரு. கி. இராஜகோபால், திரு ந. பாக்கியநாதன், திரு எம். கே. செட்டியார்,  நிர்வாகிகள் ந. மகாதேவன், வீ. ச. சுந்தரம் உட்பட முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மும்பைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு இலவசக்
கணினிகள் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டன   
  

No comments:

Post a Comment