Sunday, February 4, 2018

நினைவு நாள் கூட்டம்



பேரறிஞர் அண்ணாவின் 
49 ஆவது நினைவு நாள் கூட்டம்

பேரறிஞர் அண்ணாவின் 49 ஆவது நினைவு நாள் கூட்டம் மும்பை புறநகர் மாநில  தி.மு.க சார்பாக.துணைச்செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் . கல்யாண் - வித்தல்வாடி மேற்கில்  உள்ள  உத்யோக்  விஹார் வளாகத்தில் நடைபெற்றது.

     அண்ணாவின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து புறநகர் மாநில கழக செயலாளர் அலிசேக் மீரான்  உரையாற்ற,  அம்பர்நாத் முன்னாாள் செயலாளர் அ. கதிர்வேல்  வரவேற்ரையாற்றினார். மாநில தி.மு.க துணைச்செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் சிறப்பு நினைவுரையாற்ற. இலக்கிய அனிச் செயலாளர் கவிஞர் தமிழ்நேசன், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வசந்தகுமார்,    இலக்கிய அணித் துணை அமைப்பாளர்  ஜைனுலாபுதீன்,  டோம்பிவிலி கிளைச்செயலாளர் வீரை சோ.பாபு,   பீவாண்டி கிளைச்செயலாளர் மெஹபூப் ஷேக், இளைஞர் அணித் துணை அமைப்பாளர்  இரா, கணேசன், அம்பர்நாத் கிளைச்  செயலாளர் டி. ஜஸ்டின், தானே கிளை செயலாளர் பாலமுருகன்,  முலுண்ட் கிளை செயலாளர் பெருமாள்  முலுன்ட் இளைஞரணி அமைப்பாளர் பால. உதயகுமார், பிவான்டி சாகுல் அமீது,   கிளைக்  கழகங்கள் மற்று துணை அமைப்பு நிர்வாகிகள் பலர் நினைவுரையாற்றினர்

No comments:

Post a Comment