Monday, July 27, 2009

தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா

மும்பைப் புறநகர் திமுக இலக்கிய அணி சார்பாக
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின்
86 ஆவது பிறந்த நாள் விழா

மும்பைப் புறநகர் திமுக இலக்கிய அணி சார்பாக முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழா 26. 07. 2009 அன்று  மும்பை சயான் பகுதியில் உள்ள நித்யானந்த அரங்கில் நடைபெற்றது


மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி சார்பாக நடைபெற்ற தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவில் ராதாபுரம் கழக சட்டப்பேரவை உறுப்பினர் மு. அப்பாவு உரையாற்றுகிறார். அமர்திருப்பவர்கள் கழக முன்னணியினர் கொ வள்ளுவன், பேராசிரியர் சமீரா மீரான், அலிசேக் மீரான், பொ. அப்பாதுரை, த. மு. பொற்கோ., வி. தேவதாசன்  

No comments: