மும்பையிலிருந்து தி. மு. க. செய்திகள்:
வணக்கம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில், கழக முன்னணியினரின் வழிகாட்டுதல்படி, மும்பையில் திராவிட இயக்க உணர்வுகள் செழித்தும் நிலைத்தும் நிற்க அரும்பணி ஆற்றிவரும் தி. மு. கழகத்தின் சார்பாக மும்பைப் புறநகர் பகுதிகளில் நிகழ்ந்து வரும் கழக நிகழ்வுகளும், பிற பொது நிகழ்வுகழும் குறித்த செய்திகளை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் இதனைத் தொடங்கியுள்ளோம். .
சமீரா மீரான் (துணைச் செயலாளர்),
செய்தித் தொடர்பாளர்,
தி. மு. க., மும்பை புறநகர்
Friday, August 27, 2010
Wednesday, August 25, 2010
தலைவர் கலைஞருடன் சந்திப்பு
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலி ஷேக் மீரான், காங்கிரஸ் பிரமுகர்கள் அண்ணாமலை, லலிதா அண்ணாமலை ஆகியோர் சந்தித்தபோது எடுத்த படம்
டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களுடன் சந்திப்பு
மும்பைப் புறநகர் திமுகவினர் நாடாளுமன்ற உறுப்பினர்
டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களுடன் சந்திப்பு
மும்பை புறநகர் திமுகவினர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களை சென்னையில் தி. மு. கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில்
சந்தித்தனர். அப்போது மும்பைத் தமிழர்களின் இரயில் போக்குவரத்து பிரச்சினை குறித்து ஒய்வு பெற்ற ரயில்வே தமிழதிகாரிகள் தயாரித்த ஆய்வறிக்கையை மத்திய இரயில்வே துறை அமைச்சக ஆலோசனைக்குழு உறுப்பினரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களிடம் மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை வழங்கினார் .
தி. மு. க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிஷேக் மீரான், மும்பைப் புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், அவைத்தலைவர் எஸ். பி. முருகேசன், இலக்கிய அணிச் செயலாளர் கொ. வள்ளுவன் ஆகியோர் உடன் இருந்தனர் .
கலைஞர் நிதி உதவி
மும்பைப் புறநகர் திமுகவின்
மூத்த கழக உறுப்பினர்களுக்கு
தலைவர் கலைஞர் நிதிஉதவி
மும்பைப் புறநகர் திமுக ஆரே காலணி கிளைச் செயலாளர் கு. தர்மலிங்கம், காட்கோபர் கிளைச் செயலாளர் ஷேக் சஹாபுதீன் ஆகிய இருவருக்கும் அவர்களின் வருவாய் அற்ற குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு திமு கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமது 'கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை' மூலமாக தலா ரூபாய் பத்தாயிரம் நிதிஉதவி வழங்கி உள்ளார். மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் கிளைக் கழகச் செயலாளர்கள் முன்னிலையில் கு. தர்மலிங்கம், ஷேக் சகாபுதீன் ஆகியோரிடம் நிதிக்குரிய காசோலையை மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிஷேக் மீரான், இலக்கிய அணிச் செயலாளர் கொ வள்ளுவன், மும்பை புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர சமீரா மீரான், செம்பூர் கிருஷ்ணன், கல்யாண் வதிலை பிரதாபன், சயான் வளர்மணி, அம்பர்நாத் கதிர்வேல், டோம்பிவலி வீரை சோ. பாபு, சீத்தகாம்ப் இராமலிங்கம், தானா தனுஷ்கோடி, வாஷி நாக்கா முகமது சலீம், இல நாராயணன், ப. உதய குமார், முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முரசொலி மாறன் பிறந்தநாள் விழா
22. 08. 2010.
மும்பை புறநகர் தி. மு. க. சார்பாக
முரசொலி மாறன் பிறந்தநாள் விழா
சீத்தாகேம்பில் சனிக்கிழமை நடைபெற்றது
மும்பை புறநகர் திமுக, சீத்தாகேம்ப் கிளை சார்பாக முன்னாள் மத்திய
அமைச்சர் முரசொலி மாறனின் 76 வது பிறந்த நாள் விழா கடந்த சனிக்கிழமை, (ஆகஸ்ட் 22 ) மாலை 7 மணி அளவில் சீத்தாகேம்ப் திமுக அலுவலகமான தளபதி மு. க. ஸ்டாலின் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மும்பை நகர திமுக செயலாளர் த. மு. பொற்கோ தலைமை தாங்கினார். மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், பம்பாய் திருவள்ளுவர் மன்ற பொதுச் செயலாளர் வி. தேவதாசன், . மும்பை புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், பொருளாளர்
பி. கிருஷ்ணன், அ. கணேசன், ஜான் சாமுவேல், டோம்பிவலி வீரை சோ. பாபு, சீத்தகேம்ப் கிளை செயலாளர் பி. எஸ். இராமலிங்கம், பொய்சர் மூர்த்தி, டி. எம். எஸ். காதர், உட்பட பலர் முரசொலி மாறனின் சிறப்புகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்கள். திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் அமல்ராஜ் மிக்கேல், சா. பொன்னம்பலம், , திருவேங்கடம், கொளஞ்சியப்பன் , செ. மு. கான், ஆழ்வார், பெரியசாமி, காசிநாதன், தென்மொழியன் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் முன்னதாக மதியழகன் வரவேற்புரையாற்ற, இறுதியாக
வே. இராஜேந்திரன் நன்றியுரையாற்றினார்

Tuesday, August 10, 2010
நிர்வாகக் குழுக் கூட்டம்
10. 08. 2010
மும்பைப் புறநகர் திமுக சார்பாக
முப்பெரு விழா
நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு
மும்பை புறநகர் திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய் கிழமை ( ஆகஸ்ட் 10 ) மாலை 6 மணி அளவில் ஜோகேஷ்வரியில் அவைத் தலைவர் கொ. வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், மும்பை புறநகர் திமுக பொருளாளர் பி. கிருஷ்ணன், துணை செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், வதிலை பிரதாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மும்பை புறநகர் திமுக சார்பாக அடுத்த மாதம் முப்பெருவிழாவை மிக விமர்சையாக நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தெரிவித்துள்ளார். மேலும் மும்பை வருகை தரவுள்ள திமுக சொத்துப் பாதுகப்பு குழு பிரதிநிதிகளை வரவேற்று
மும்பை வட்டாரத்தில் உள்ள கழக சொத்துகளை ஆய்வு செய்ய அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவது என்றும் மும்பை புறநகர் திமுக பொறுப்பில் உள்ள கோவண்டி, சீத்தாகேம்ப், ஜெரிமேரி, ஜோகேஸ்வரி, பொய்சர் ஆகிய கிளைக்கழக அலுவலக கட்டிடங்களை திமுக பொது செயலாளர் அவர்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்ய ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Posts (Atom)